Firefox for Android Beta (ta)

Title — 28 characters

பீட்டா ஆண்ட்ராய்டு பயர்பாஃசு

What’s new — 267 characters

* Added the ability for users to add websites to home screen like native applications
* Added support for FLAC (Free Lossless Audio Codec) playback
* Added Bengali from Bangladesh (bn-BD) and Nepali (ne-NP) locales
* Removed the Firefox Search widget from home screen

Short Description — 77 characters

அதிகாரபூர்வ பீட்டா பயர்பாஃசை இலவசமாகப் பெற்று உங்கள் கருத்துகளைப் பதிவிடவும்!

Description — 1195 characters

புதிய வசதிகளை மெருகேற்றி தயாராக்க உதவுங்கள். அடுத்த பதிப்பு வெளிவருவதற்கு முன்பே பீட்டா பயர்பாஃசை சோதிப்பதன் மூலம் நீங்கள், சிறந்த செயல்திறன், விருப்பமைவு, பாதுகாப்பு மேம்பாடுகள் போன்றவற்றை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுகிறீர்கள்.
வசதிகளும் செயல்திறன்களும் இலகைத் தொடுவதற்கு உதவுவதன் மூலம் தாக்கத்தை ஏற்படுத்துங்கள்.
**இண்டெல் x86 ஆடம் சாதனங்களைச் சோதிக்க உங்கள் உதவி தேவை! உங்களிடம் இண்டெல் x86 ஆடம் சாதனங்கள் இருந்தால், பீட்டா பயர்பாஃசைப் பதிவிறக்கி உங்கள் எண்ணங்களைக் கூறவும்.**

வழு உள்ளதா? அதை இங்கு http://mzl.la/android_bugs பதியவும்.

பயர்பாஃசு கோரும் அனுமதிகள் பற்றி கூடுதலாக அறிய விருப்பமா? http://mzl.la/Permissions
ஆதரிக்கப்படும் சாதனங்களின் பட்டியலையும் குறைந்தபட்ச கட்டக தேவைகளையும் இங்கே https://www.mozilla.org/en-US/firefox/mobile/platforms/ காணுங்கள்.

<b>மொசில்லா பற்றி</b>

மொசில்லா இணையத்தின் ஆற்றலை மக்களின் கைகளில் வைத்திருக்க தன்னையே அர்பணித்த ஒரு பெருமைமிகு இலாபநோக்கற்ற நிறுவனம் ஆகும்.
புத்தாக்கம் ஏற்பட உங்கள் சார்பாகப் பணியாற்றும் பயனர், பங்களிப்பாளர், உருவாக்குநர்கள் அனவைரும் ஒரு உலகளாவிய சமூகம் ஆகும்.
நீங்கள் பயர்பாஃசைப் பாவிக்கும்போது, ஒளிமையான எதிர்கால வலையைக் கட்டமைக்க உதவும் சமூகத்தின் ஒர் அங்கம் ஆகிறீர்கள்.
https://www.mozilla.org தளத்தில் கூடுதலாக அறியவும்.