Firefox for Android Nightly (ta)

Title — 29 characters

இராக்கால உலாவி (உருவாக்குநர்)

Short Description — 72 characters

உருவாக்குநர் - எதிர்வரும் பயர்பாஃசு பதிப்புகளை முதல் நபராகச் சோதியுங்கள்

Description — 1544 characters

இராக்கால பயர்பாஃசு - மொசில்லாவின் புதிய பயர்பாஃசு வெளியீடுகளுக்கான உருவாக்குநர் தடமாக விளங்குகிறது.

இனிமேல் பயர்பாஃசு அரோரா பதிப்பு கிடைக்காது அது இராக்கால பயர்பாஃசு திட்டமாக மாற்றமடைந்து தொடர்ந்து வெளிவரும். கூடுதல் தகவலுக்கு: https://hacks.mozilla.org/2017/04/simplifying-firefox-release-channels/

பயர்பாஃசின் வெளியிட்ட பதிப்பைப் பதிவிறக்கவும்: https://play.google.com/store/apps/details?id=org.mozilla.firefox

பயர்பாஃசின் சோதனைப் உருவாக்கங்களை அதிகமாக வெளிக்கொண்டுவருவதற்காக இராக்கால பயர்பாஃசு வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் இந்தப் புத்தாக்க பயர்பாஃசை இராக்கால தடத்திலிருந்து பதிவிக்கி அவர்களின் நிலையற்ற தளங்களில் நிறுவி அவர்களுக்கு ஏற்படும் அனபவ சிக்கல்களையும் செயல்திறனையும் அனுப்பி வைத்துப் புதிய நிலையான பதிப்பு உருவாக உதவிபுரிகிறார்கள்.

வழு இருக்கா? இங்கே http://mzl.la/android_bugs பதிவிடவும்

இராக்கால பயர்பாஃசு தானியாக கருத்துக்களை அனுப்புகிறது: https://www.mozilla.org/privacy/firefox/#telemetry

பயர்பாஃசு கோரும் அனுமதிகள் பற்றி கூடுதலாக அறிய விருப்பமா? {{permission_link}}

ஆதரிக்கப்படும் சாதனங்களின் பட்டியலையும் குறைந்தபட்ச கட்டக தேவையையும் இங்கே காணுங்கள் https://www.mozilla.org/firefox/mobile/platforms/

மொசில்லா சந்தைப்படுத்தல்: மொசில்லாவை சந்தைப்படுத்தும்போது சில பிரச்சார நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள பயர்பாஃசு சில தரவுகளை, பின் வரும் கூடுதல் தகவல்களுடன் கூகுள் விளம்பர அ.எண், ஐபி முகவரி, நேரம், நாடு, மொழி/locale, இயங்குதளம், செயலி பதிப்பு அனைத்தையும் எங்களின் மூன்றாம் தரப்பு சேவையளிப்பவருக்கு அனுப்பி வைக்கிறது. தனியுரிமை கொள்கைப் பற்றிக் கூடுதலாக அறிய இங்கே சொடுக்கவும்: https://www.mozilla.org/privacy/firefox/